விண்டோஸில் ஒரு FOLDER ல் உள்ள அணைத்து பைலின் NAME னை ஒரே மாதிரி மாற்றலாம்.அது எப்படி என்று பார்ப்போம்.
நீங்கள் ஒரு FOLDER குள் போய்க்கொண்டு அதில் உள்ள உங்களுக்கு வேண்டிய பையிலையும் SELECT செய்துகொண்டு F2 KEY யை அழுத்தி அந்த ஒரு பையில்க்கு மட்டும் RENAME செய்து ENTER KEY யை அழுத்தினால் நீங்கள் SELECT செய்த அனைத்து பையிகள்ளும்
உதாரணமாக:
நீங்கள் PICTURE என்று கொடுத்தால் அனைத்து பைலிலும் PICTURE (1) ,PICTURE (2), PICTURE(3) ..................... போன்று நீங்கள் எத்தனை பைலை SELECT செய்திரோ அத்தனை எண்கள் தெரியும்.
இந்த வசதி விண்டோஸ் பயன்படுத்துவற்கு பயன்படும்.