சயிண்டிபிக் கால்குலேட்டர் மென்பொருள்.

மேல்நிலை கணக்கு வகைகளைத்  தீர்ப்பதற்கு 
Scientific Calculator பயன்படுத்துவோம் ஆனால் இந்த 
சையிண்டிபிக் கால்குலேட்டர் கூட எல்லா 
வகையான கணிதத்திற்கும் இன்புட்(உள்ளீடு) எப்படி
கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றனர்.
ஆனால் இனி மேல்நிலை கணக்கு வகைகளை எளிமையாக
தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.

மேல் நிலை கணக்கு புத்தகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே
நாம் இன்புட் கொடுக்கலாம் எந்த வகையான சூட்சமமும் இல்லாமல்
உடனடியாக நாம் விடை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Notepad-ல் எப்படி தட்டச்சு செய்வோமோ அப்படியே நாம் இந்த
மென்பொருளிலும் கணக்கை தட்டச்சு செய்து கொடுக்கலாம்.

தரவிரக்க சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிரக்கி
நம் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். Integration முதல் Differentiation
வரை அனைத்து வகையான கணக்கிற்கும் நாம் இந்த Scientific
Calculator பயன்படுத்தி எளிதாக தீர்வு காணலாம். எலக்ட்ரிக்கல்
மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-ல் வரும் கணக்கிற்கு கூட இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தி தீர்வு காணலாம். 





பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget