பதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! இதோ தீர்வு


Megaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த
(https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin )

நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு இலக்கத்தை பதிந்தவுடனேயே பதிவிறக்கலாம்.
தளம்:- 
http://skipscreen.com/
* Rapidshare.com
* zShare.net
* MediaFire.com
* Megaupload.com
* Sharebee.com
* Depositfiles.com
* Sendspace.com
* Divshare.com
* Linkbucks.com


இது தொடர்க YOutube இல் கிடைத்த விளக்கப்பட வீடியோ துண்டு



பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget