கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி


கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி  வந்தோம்.


கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள  சேவை.
இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்