இது மந்திரம் போன்ற வேலைதான் பார்ப்பதற்கு ஆனால் தொழில்நுட்பத்தால் சாத்தியம் எப்படி என்று பார்ப்போம் .உங்கள்
நண்பர்களிடம் செய்து காட்டி அசத்தலாம் .....
நண்பர்களிடம் செய்து காட்டி அசத்தலாம் .....
firefox browser :
இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்கள் browser ரை restart செய்து விடுங்கள் பிறகு addon மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ப்ரௌசெர் இல் தொடரும் இதனால் கிளிக் செய்ததும் கேளே உள்ள படத்தில் உள்ளவாறு start,record,play பட்டன் கள் இருக்கும் முதலில் Rec பட்டன் அழுத்தி கீழ்க்கண்டவற்றை செய்யுங்கள் ..
முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் தளத்திற்கு செல்லுங்கள் பிறகு வழக்கம் pol உங்கள் username மற்றும் password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் மெயில் படிக்கவோ அல்லது chat இல் உள்ள நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள் .
பிறகு உங்கள் ஜிமெயில் லை signout செய்து வெளியேறுங்கள் முடிந்தால் http://murugananda.blogspot.com/ என டைப் செய்து இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டன் அழுத்துங்கள் அவ்வளவுதான்.
இனி மேலே உள்ள படத்தில் உள்ள play button அழுத்துங்கள் அவ்வளவுதான்
முதலில் www.gamil.com திறந்து அதில் உங்களுடைய username மற்றும் password டைப் செய்து உங்கள் மெயில் திறக்கப்படும் . பிறகு நீங்கள் chat செய்த nanbarukku hai good morning என்று டைப் செய்து அனுப்பிவிடும் . பிறகு அதுவாகவே மெயில் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.
இதனை பார்ப்பதற்கு ஒரு magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம் செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம்
கணினி நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும் .இதனை இன்னும் முழுமையாக பயன்படுத்த script எழுதி இணைத்துவிட்டால் அனைத்து வேலைகளையும் செய்துவிடும் நம் உதவியின்றி .
நமக்கு twitter ,facebook ,gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம் . மிகவும் பயனுள்ள அட்டன்
மேலும் நமக்கு பிடித்த தளங்களை bookmark செய்வதற்கு மேலும் facebook,twitter போன்றவற்றில் உள்ள post கலை நீக்குவதற்கு என நமக்கு வேண்டிய வகையில் பயன்படுத்தலாம்.