அடையாள அட்டை உருவாக்க எளிய மென்பொருள்

அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
  • Easy card Creator.
இந்த Easy Card Creator மென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படுத்தலாம்.
  •  Business Card Creator


 இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.

இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும்.



  •  Visual Business Cards 


இந்த Visual Business Cards தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இதில் லோகோ எதுவும் இனைக்கமுடியாது.

  • Eximious Soft Business Card Designer 

இந்த Eximious Soft Business Card Designer தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.

  •  Advanced Business Card Maker

 இந்த Advanced Business Card Maker தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது. 
இந்த ஐந்து மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். பயன்படுத்தி பார்த்து இதன் வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget