அண்ட்ராய்டு கைபேசிகளில் ஸ்கைப் அரட்டை வசதி!!!


இதுவரை காலமும் Android கைத்தொலைபேசிகளில் குரல் பரிமாற்ற தொலைத்தொடர்பு வசதியினை Skype வழங்கி
வந்தது . தற்போது Android தொலைபேசிகளில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியினை வழங்கியுள்ளது .
இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் அழைக்கும் நபரினை உங்கள் தொலை பேசி திரையில் பார்க்க முடியும் . அத்துடன் ஏற்கனவே வழங்கிய இலவச சட் வசதியுமுண்டு .
இந்த வீடியோ அழைப்புக்களை WIFI, 3G இணைப்புக்களை  பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் . இதற்கு உங்கள் தொலைபேசியில் முன்பக்க காமரா வசதி அமைந்திருப்பதுடன் உங்கள் கைத்தொலைபேசியானது Android Version 2.3 அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கம் கொண்டதாக அமைதல் வேண்டும் .
உங்கள் கைத்தொலைபேசிகளில் Android மார்க்கெட் ஊடக தரவிறக்கம் செய்யலாம் .
மேலதிக தகவலுக்கு பாருங்கள் இந்த வீடியோவினை.
 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget