ஹாலிவூட் திரைப்படங்களில் காட்சி விளைவுகளின் வளர்ச்சி கடந்த நூறு ஆண்டுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படித்தி இறுக்கிறது நண்பர்களே.
அவர்களுக்கு திரைப்படங்களில் காட்சி விளைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த நூறு
வருடங்களில் அவர்களது வளர்ச்சி எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதனை ஒரே வீடியோவில் முக்கிய திரைப்படங்களுடன் தொகுத்து தந்துள்ளனர்.
இந்த காணொளியில் உள்ள திரைப்படங்கள்
1900 - என்சாண்டெடு டிராயிங்
1903 - கிரேட் டிரெயின் ராபரி
1923 - தி டென் கமாண்ட்ஸ் (சைலண்ட்)
1927 - சன்ரைஸ்
1933 - கிங் காங்
1939 - த விசார்டு ஆப் ஓஸ்
1940 - பேக்டேட் த தீஃப்
1954 - 20,000 லீக்கேஜஸ் அண்டர் தி சீ
1956 - பார்பிட் இன் பிளானட்
1963 - ஜேசன் மற்றும் அர்கோனாட்ஸ்
1964 - மேரி பாப்பின்ஸ்
1977 - ஸ்டார் வார்ஸ்
1982 - ட்ரான்
1985 - பேக் டு தி ஃபியூச்சர்
1988 - ரோஜர் ரேப்பிட்
1989 - அபிஸ்ஸிடம்
1991 - டெர்மினேட்டர் 2 : ஜட்ஜ்மெண்ட்
1992 - யங் இண்டியானா ஜோன்ஸ் க்ரோனிக்கல்ஸ்
1993 - ஜுராசிக்
2004 - ஸ்பைடர் மேன் 2
2005 - கிங் காங்
2006 - பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் : டெட் மேன்ஸ் செஸ்ட்
2007 - பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் : வேல்ட் எண்ட்
2007 - கோல்டன் காம்பஸ்
2008 - ஸ்பைடர்விக் குரோனிக்கல்ஸ்
2008 - பெஞ்சமின் பட்டன் க்யூரியஸ் கேஸ்