தல ரசிகர்களை தடுமார வைத்த தளபதி


இளைய தளபதி விஜய் நடித்த நண்பன் திரைபடம் தளபதியின் திரையுலக வரலாற்றில் ஒரு மாறுபட்ட நடிப்பினை வெளிபடுத்தி தல ரசிகர்களையே சிந்திக்க வைத்துள்ளார். நானும் தல ரசிகன் தான் என் நண்பர்களிடம் தளபதியை பல முறை கலாய்துள்ளேன். அவர் நேற்று வரை
ஒரே மாதிரியான நடிப்பினையே வெளிப்படுத்துவார் .ஆனால் அஜித்,சூர்யா,விக்ரம் போன்றோர் படத்துக்கு படம் மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்துவர். ஆனால் விஜய்க்கு இத்தனை நாட்களா?
இந்த புகழ் அனைத்தும் அவரை இயக்கிய சங்கரையே சாறும்

திரையுலக வரலாற்றில் இளைய தளபதியின் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்திய நண்பன் திரை விமர்சனம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்