
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி கேள்வித்தாள், தேர்வுத்துறை வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாதிரி கோள்வித்தாள், பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்தும்; 10ம் வகுப்பு கேள்வித்தாள், பழைய பாடத்திட்டத்தின் கீழ், 2010, 11ல் நடந்தவையும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள
மாணவர்களுக்கும், மாதிரி கேள்வித்தாளை வெளியிட்டால், பயனுள்ளதாக இருக்கும் என, மாணவர் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கேள்வித் தாள்களை கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்யவும்
Higher Secondary Examination - March 2012 - Time Table

Question Bank
