அட்வான்ஸ் ரினேமர் மென்பொருளானது பல கோப்புகள் அல்லது கோப்புறைகளில் பயன்படுத்த இலவச மென்பொருளாக உள்ளது. இது ஒலி மற்றும் படக் கோப்புகளை மல்டிமீடியா கருவிகளில் பல முறைகள் புதிய பெயர் கணக்கிடுவதற்கு பயன்படுத்த முடியும். அட்வான்ஸ் ரினேமர் மென்பொருளை பயன் படுத்தி கோப்பு பற்றி தெரிந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய பெயர் கொடுத்து புதிய கோப்பு பெயர்களை அமைக்க முடியும்.
அம்சங்கள்:
- செயல்பாடு மீளமை வசதி
- நிகழ் நேர முன்னோட்ட வசதி
- MP3/ID3 மறுபெயரிடலாம்
- EXIF ஆதரவுடன் படத்தை மறுபெயரிடலாம்
- சிறுபட காட்சி வசதி
- கோப்புகள் மற்றும் கோப்புறைகள் இரண்டையுமே ஆதரிக்கிறது
- பல மறுபெயரிடு முறைகள்
- ஒரே நேரத்தில் பல முறை பயன்படுத்தலாம்.
Size:2.27MB |