இந்தியாவில் மொபைல்போன் பயனாளர்கள் எண்ணிக்கை 696 மில்லியனை தொடுகிறது!

இந்தியாவில் மொபைல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இந்தாண்டின் இறுதிக்குள் 696 மில்லியன் என்ற அளவை தொட உள்ளதாக தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டின் இறுதியில், 638 மில்லியன் என்ற அளவில் மொபைல்போன் பயனாளர்கள் இருப்பதாகவும், இந்தாண்டின் இறுதிக்குள் இது 9 சதவீதம் அதிகரித்து 696 மில்லியன் என்ற அளவிற்கு அதிகரிக்கிறது. 2016ம் ஆண்டிற்குள், மொபைல்
போன் சேவையின் மூலம், 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்