SpeedyFox - பயர்பாக்சின் வேகத்தை அதிகரிக்கும் மென்பொருள்!


இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தங்களுடைய உலாவியானது வேகமாக இயங்கி பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும், சிறப்பாகவும் தரவிறக்கம் செய்திட வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு. மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும்.
இதனை SpeedyFox என்ற மென்பொருள் தருகிறது.


இது முதலில் பயர்பொக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது.
Size:573KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்