SWF Player - வீடியோ ப்ளேயர் மென்பொருள் 3.1.1



TerSoft SWF ப்ளேயர் 3 மென்பொருளானது வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும் மற்றும் விளையாடுவதற்கேற்ற ஒரு இலவச Flash Player ஆகும். TerSoft SWF ப்ளேயர் 3 ஒரு தனித்துவமான இடைமுகம் மற்றும் ஸ்கின்கள் ஆதரிக்கிறது. இது கணிணி பயனருக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

கணினி தேவைகள்:

மைக்ரோசாப்ட். டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0
அடோப் ஃப்ளாஷ் 9 அல்லது அதிகமாக

இயங்குதளம்: விண்டோஸ் XP SP3 / விஸ்டா / 7
Size:1.33MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்