ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு விடைகளை வெளியிட்டது!

கடந்த வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினா விடைகளை இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டது. இந்த விடைகளை கீழ் காணும் லிங்க் சென்று தறவிறக்கி உங்கள் மதிப்பெண்களை பார்க்கவும் நண்பர்களே. தற்போது  Paper II  மட்டுமே வெளிடுட்டுள்ளனர். விரைவில்  Paper I வந்து விடும் என்று எதிர்பார்போம்.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்