குழந்தைக்கு ஆரோக்கியம் தாய்பால் முக்கியம்

தாய்மை இறைத்தன்மையின் மறு பெயர். தாய் என்ற ஒரு கதாபாத்திரம் உலகில் இல்லை என்றால் அன்பு என்ற ஒரு வார்த்தை அகராதியில் இருந்திருக்கவே முடியாது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் தன் உயிரினைக் கொடுத்து ஆளாக்குபவள் ஒரு தாயே.
அத்தாய்க்கு இந்த தாய் பால் விழிப்புணர்வு வாரத்தில் மனமார்ந்த வணக்கத்தினை தெரிவிப்போம்.

பழைய பதிவுகளை தேட