
கணிணியில் கோப்புகளை மீட்க படாதவாரு அழிப்பது எப்படி? அதற்கான தீர்வு தான் இந்த File Shredder மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள். இதை நம் கணிணியில் நிறுவிய பிறகு நாம் முற்றிலும் அழிக்க நினைக்கும் கோப்புவை ரைட் கிளிக் செய்தால் "Erase" என்று வரும், அதை கிளிக் செய்ய வேண்டும் ("Delete" என்பதை கிளிக் செய்தால், "Restoration" போன்ற மென்பொருளை கொண்டு மீட்க முடியும்), பிறகு "Are you sure you want to erase “கோப்பு-வின் பெயர்” ?" என்று வழக்கம் போல் கேட்கும், "Yes"
என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு அதன் வேலையை அது ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் கழித்து ஒரு Pop-up Window வரும் அதில் "OK" என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் கோப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.
![]() |
Size:1.64MB |