உலக அதிசயத்தை மிஞ்சிய துப்பாக்கி


கள்ளத்துப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதால் துப்பாக்கி என்ற பெய‌ரில் படத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும் கள்ளத்துப்பாக்கி எழுத்து வடிவில் துப்பாக்கி எழுத்தை அமைத்திருக்கிறார்கள். இதுதான் துப்பாக்கி மீது கள்ளத்துப்பாக்கி டீம் சுமத்தியிருக்கும் குற்றச்சாற்று. துப்பாக்கி பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்தலாமா கூடாதா என்பதற்கான விசாரணை ஏழாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இதுவும் ஒருவகையில் உலக அதிசயம்தான்.

நீதிமன்றம் ஓகே அல்லது நாட் ஓகே என்று ஏதாவது ஒரு தீர்ப்பை சொன்னால் மட்டுமே விஜய் படத்துக்கு விளம்பரம் செய்ய முடியும். அது போஸ்டராக இருந்தாலும், டீஸராக இருந்தாலும் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை ஏழாவது முறையாக செப்டம்பர் 17 ம் தேதி வரைக்கும் தள்ளி வைத்தார் நீதிபதி. 

அன்றாவது விஜய் படத்துக்கு விமோசனம் கிடைக்குமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்