தமிழகம் முழுவதும் உள்ள 1870 கிராம நிர்வாக அலுவலர் காலி இடங்களுக்கான போட்டி தேர்வு இன்று நடந்தது, இந்த தேர்வை 9 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர், தமிழகம் முழுவதும் 3483 மையங்களில் தேர்வு நடந்த்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேறு எந்த தேர்வோ, நேர்காணலோ கிடையாது. நேரிடையாக பணியில் நியமிக்கப்படுவார்கள். சென்னையில் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் வி.ஏ.ஓ. தேர்வு நடந்தது. டி.என்.பி.எஸ்.சி.
அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.