FireBug - இணையதளம் வடிவமைப்பு மென்பொருள் 1.11


எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வதற்க்கு Firebug என்ற மென்பொருளை உபயோக படுத்தலாம் .இது Firefox  இணைய உலாவியுடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்யது பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் உலாவியில் நீங்கள் உலவும் போது உங்கள் விரல் நுனியில் வலை அபிவிருத்தி கருவிகளை வைத்து பயர்பாக்ஸ்
இணைந்துள்ள debug, மற்றும் மானிட்டர் CSS, HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற இணைய பக்கங்களை திருத்த முடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.01MB