
கடலின் ஆழம் ரகசியம் என்பதைப் போல மணிரத்னம் இயக்கும் கடல் படம் பற்றிய செய்திகளும் ரகசியம்தான். ஒவ்வொரு கேரக்டராக வெளிப்படுத்தி வந்த மணிரத்னம். முதலில் ஹீரோ கவுதமின் முதுகையும், பின்னர் முகத்தையும் காட்டினார். பின்னர் ஹீரோயின் துளசியின் முகத்தைக் காட்டினார். இப்போதுதான் படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டிருக்கிறார். இது அப்படியே அலைகள் ஓய்வதில்லை, ராதா, கார்த்திக்கை
நினைவுபடுத்துவதைப் போலவே இருக்கிறது.
ஆனாலும் அவர்களிடம் இருந்து அந்த குழந்தைத்தனம் முகத்தில் இல்லை. பார்க்கலாம் படத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று.