Panda Cloud Antivirus - க்ளவுட் கம்ப்யூட்டிங் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்

பண்டா க்ளவுட் ஆண்ட்டி வைரஸ் வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காக பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதன் முதலில் வந்தது இந்த தொகுப்பு தான். இலவசமாகவே இது கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள தேடல் சாதனம் மற்றும் ஹோம் பேஜ் ஆகியவற்றை இது மாற்றுகிறது. மேலும், டூல்பார்களையும் பதிக்கிறது.
க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுபவர்களுக்கு இது மிக தேவையானதாகும். 


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:789.28KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்