WinMetro - பயனர் இடைமுக மென்பொருள்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 8 பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இயங்குதளத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Metro பயனர் இடைமுகமானது கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. இந்த Metro பயனர் இடைமுகமானது விண்டோஸின் முந்தைய பதிப்புக்களில் தரபடவில்லை. எனினும் கணனி பயன்பாட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இப்புதிய பயனர் இடைமுகத்தினை Windows XP, Vista மற்றும் 7 போன்றவற்றில் ஏற்படுத்திக்
கொள்வதற்காக WinMetro எனப்படும் இலவச மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IObit அறிமுகப்படுத்திய இம்மென்பொருளை Windows XP - இன் SP2, SP3 ஆகியவற்றிலும் Windows 7 மற்றும், Vista - வில் அனைத்து பதிப்புக்களிலும் பயன்படுத்த முடியும். இம்மென்பொருளை நிறுவுவதற்கு வன்றட்டில் 15 MB அளவு இடவசதி போதுமானது.

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:6.67MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget