DVD Slideshow GUI - புகைபடங்களை ஸ்லைடு காட்சிகளாக மாற்றும் மென்பொருள் 0.9.5.4

டிவிடி ஸ்லைடுஷோ வரைகலை மென்பொருளானது உங்கள் சொந்த புகைபடங்களை ஸ்லைடு காட்சிகளாக மிக எளிய முறையில் மாற்றி வழங்குகிறது. இப்போது உங்கள் புகை படங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யவும், எழுதிய டிவிடி படத்தினை (ISO) எரிக்கவும் உதவுகிறது.
![]() |
Size:25.16MB |