தமிழ்ப் படங்களை நேசிக்கும் நீத்து சந்திரா!


தமிழ், தெலுங்கு, இந்தி என, பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள, நீத்து சந்திரா,  தற்போது, "கிரீக் மொழியில் தயாராகியுள்ள, "ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது, தமிழில், "பிரியாணி, ஆதிபகவன் ஆகிய  படங்களில், "பிசி யாக, நடித்து வருகிறார். அவரிடம், "நீங்கள், பாலிவுட்டை விட,  கோலிவுட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறதே என, கேட்டால், சிரிக்கிறார்.

"தமிழில், தற்போது, வித்தியாசமான கதையம்சங்களுடன், படைப்பாற்றல் மிக்க, படங்களை எடுக்கின்றனர். தமிழ் படங்கள், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில்,  ரீ-மேக் செய்யப்படுவதை வைத்தே, இதை புரிந்து கொள்ளலாம். படைப்பாற்றல் மிக்க படங்களில், நானும் பங்கேற்க வேண்டும் என்பதால் தான், தமிழில் நடிப்பதற்கு  ஆர்வம் காட்டுகிறேன் என்கிறார், நீத்து சந்திரா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்