Opera 12.14 USB இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 12.14 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம். Opera 12.14 USB இணைய உலாவி சாதரன Opera இணைய உலாவியை போலவே இருக்கும். உங்கள் settings மற்றும் புக்மார்க்குகள் எங்கும் எடுத்து செல்லலாம். Opera 12.14 USB தரவிறக்கம் செய்து பின்பு zip கோப்பை extract செய்து உங்கள் USB அல்லது Flash Driveல் copy செய்ய வேண்டும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7/ 8
Size:19.56MB |