USB சாதனத்தின் வேகத்தை அளவிடும் மென்பொருள்

புதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை தானா? உண்மையிலேயே ஒரு USB 2.0 வகையைச் சேர்ந்த நினைவகக் கருவியானது (memory device) அதன் செயல்பாட்டை நல்ல முறையில் நடத்துகிறதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை மென்பொருள்கள் நமக்கு அளிக்கிறது.
இந்த மென்பொருட்களை இயக்கும்போது தற்காலிகமாக கோப்புகளை (temp files) எழுதிப் பார்க்கும். அப்படி எழுதிப் பார்க்கும்போது என்ன வேகத்தில் இயங்குகிறது என்பதை திரையில் காண்பிக்கப்படும். USB 2.0 கருவிகளின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுபவை. 480Mbps மற்றும், USB 1.1 ஐவிட 40 மடங்கு அதிரிக்கப்பட்ட வேகமாகவும் இயங்குபவை.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget