கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

3. சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு நாள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 44.3 லட்சங்களையும், வார நாட்களில் 44.6 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.6 கோடி.

2. கேடி பில்லா கில்லாடி ரங்கா
சென்ற வாரம் முதலிடத்திலிருந்த கேடிக்கு இரண்டாவது இடம். சென்ற வார இறுதியில் 58 லட்சங்களையும், வார நாட்களில் 85.1 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தை கைப்பற்றியிருக்கிறது. இதுவரையான இதன் சென்னை வசூல் 2.7 கோடி.

1. சேட்டை
சூர்யா, சந்தானம், பிரேம்‌ஜி, ஹன்சிகா, அஞ்சலி என்று எல்லாமே தெ‌ரிந்த பெயர்கள். வெளியான முதல் மூன்று தினங்களில் 1.44 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. படத்தின் விமர்சனங்கள் வசூலை கண்டபடி பாதாளத்துக்கு தள்ளுவதாகவே உள்ளது, இதன் பலவீனம். சேட்டையின் ஓபனிங் வசூல் கேடி பில்லாவின் ஓபனிங்கைவிட சில லட்சங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்