குத்துப்பாட்டை ‌ரசிக்கும் நடிகைகள்


படத்தில் நாயகியாக நடிக்காவிட்டாலும், அந்தப் படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு ஆடுவதன் மூலம் பெயரெடுத்து விடுகின்றனர் நாயகிகள். அத்தோடு பல லகரங்கள் சம்பளமாகவும் பெறுகின்றனர். அதனால் தனது நாயகி அந்தஸ்த்து குறைந்து விடும் என்று பயந்ததெல்லாம் அந்தக்காலம். இப்போது முதல் வரிசை பட்டியலில் இருப்பவர்கள் கூட ஆட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார்கள். 

அதன்படி, எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா, அகராதி-யில் ஆட்டம் போட்டிருப்பவர் கீர்த்தி சாவ்லா, மதகஜ ராஜா-வில் சதா, சிங்கம் 2 படத்தில் அஞ்சலி, தேசிங்குராஜா படத்தில் பானு, நான் ராஜாவாகப் போகிறேன் பட‌த்‌தி‌ல் ஆட்டம் போட்டிருப்பவர் ஐரீன்கான். 

இப்படி பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வருமானம் என்றால் ஒரு பாட்டுக்கு என்ன, அரைப்பாட்டுக்குக் கூட ஆடும் மன நிலைக்கு வந்து விட்டார்கள் நடிகைகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்