கணினியை தகர்கும் புதிய வைரஸ் - உஷார்

கடந்த இரண்டு நாட்களாக புதிய வைரஸ் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 350 கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இவை உடைத்த ஆன்ட்டி வைரஸ் கோட் எது என்று தெரியுமா? கேஸ்பர் ஸ்கை ஆன்ட்டி வைரஸ் தான் அது. இந்த வைரஸ் எந்த நாட்டிலிருந்து பரவுகிறது என்பதை இன்னமும் கண்டுபடிக்க முடியவில்லை.
உங்கள் கம்ப்யூட்டரில் அந்த வைரஸ் புகுந்தால் என்னென்ன செய்யும் என்பதை பாருங்கள்...

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் ஹாங் ஆகும்.

ஒரே புரோகிராம் திரும்ப திரும்ப ஓடும்.

உங்கள் பைல்கள் ஒவ்வொன்றாக டெலிட் ஆக ஆரம்பிக்கும்.

இது குறிப்பாக கேஸ்பர் ஸ்கையை தான் அதிகம் தாக்குகிறது எனவே கேஸ்பர் ஸ்கை யூஸர்ஸ் கவனமாக இருப்பது நலம்.

பழைய பதிவுகளை தேட