அன்னக்கொடியில் அரைகுறை ஆடையுடன் நடித்தாரா கார்த்திகா

பதினாறு வயதினிலே படத்தில் கமலை கோவணத்தோடு உலவவிட்ட பாரதிராஜா அன்னக்கொடி படத்தில் கார்த்திகாவை அரை நிர்வாணமாக காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 

கிராமத்து கதையான அன்னக்கொடிக்கு ஏன் யுஏ சான்றிதழ் என பலரும் வியப்புடன் பேசிக்கொண்ட நிலையில் அதற்கான விளக்கம் கிடைத்திருக்கிறது.
படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் திறந்த முதுகுடன் கார்த்திகாவை காட்டியிருக்கிறாராம் பாரதிராஜா. கதைக்கு மிகஅவசியம் என்பதால் கார்த்திகாவும் அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.

குறிப்பிட்ட அரைகுறை உடை காட்சியால்தான் சென்சார் அன்னக்கொடிக்கு யுஏ சான்றிதழ் தந்ததாக கூறப்படுகிறது. படம் வந்தால்தான் சந்தேகம் பளிச்சென்று தெரியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்