திருமணம் என்பது இருமணம் இணைந்த வாழ்வு ஆகும்.எதிர்பாராமல் கணவரை இழந்த கைம்பெண்ணாகட்டும்,சந்தர்ப்பவசத்தால் பிரிந்த பெண்ணாகட்டும் இவர்களுக்கு குழந்தை இருந்தாலும் மறுமணம் செய்யலாம் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
நம் இந்து சமூகத்தில் மறுமணம் என்பது அங்கிகரிக்கபடாத ஒன்றாகவே உள்ளது.புராணங்களிலும்,சாஸ்திரங்களிலும் மறுமணம் குற்றம் என்று கூறவில்லை.இருந்தாலும் மறுமணம் எதிர்ப்புக்கு காரணம் எதுவென்றால்,பெண்தான் ஒரு இல்லறத்தின் அச்சாணி,அப்படிபட்ட இல்லத்தாள் வேறு ஆடவனை பார்த்து சபலப்பட்டு தன் கணவரை இழந்தாலும் பரவாயில்லை இவரை மறுமணம் செய்யலாமே என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் பின் வந்த பெரியோர்கள் மறுமணத்தை ஆதரிக்கவில்லை.
என்னை பொருத்தவரை மறுமணம் செய்யும் பெண்ணுக்கு எல்லாவிதமான தோசங்களும் அடிபட்டுபோய்விடுகிறது.மறுமணம் என்பது பாலியல் சார்ந்த அன்பாக இல்லாமல்,மனம் சார்ந்த அன்பாக இருக்கவேண்டும்.மறுமணத்திற்கு ஜாதக பொருத்ததிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.இருந்தாலும் இருவர் ஜாதக கட்டங்களை பார்த்து பரிகாரம் செய்துகொள்ளலாம்.
பொதுவாக இந்தபூமியில் ஆணோ,பெண்ணோ வாழும் கால்ம் குறுகியது.இந்த காலத்தில் ஒருத்தர்மீது,ஒருத்தர் அன்பு செலுத்தி,அர்பணிப்புடன் வாழ்ந்தால் எந்த பிரிவும் வராது.எதிர்பாராதவிதமாக நம் மீது அன்பு வத்திருந்த கணவரை இழந்தாலும்,அவர்க்கு செய்கின்ற மரியாதை என்னவென்றால் மறுமணம் செய்து சந்தோசமாக வாழ்வதே ஆகும்.மறைந்த கணவரும் மனைவி சந்தோசமாக இருப்பதைத்தான் விரும்புவார்.