ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் பார்ப்போமா?
30 செல்களில் 14ல் டேட்டா உள்ளது. இதனை அறிய கீழே தந்துள்ள பங்சனைப் பயன்படுத்தலாம். =COUNTBLANK(A1:B15) என்று இன்னொரு செல்லில் தந்தால் 16 என விடை வரும்.
30 செல்களில் 14ல் டேட்டா உள்ளது. இதனை அறிய கீழே தந்துள்ள பங்சனைப் பயன்படுத்தலாம். =COUNTBLANK(A1:B15) என்று இன்னொரு செல்லில் தந்தால் 16 என விடை வரும்.