ஸ்கேன் செய்து கொள்வது பற்றி மக்களிடம் மிகத்தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது.முன்பெல்லாம் கருவில் வளரும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏதாவது இருந்தால் குழந்தை பிறந்தபிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் தற்போது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அக்குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது. அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் எனப்படும் கருவி தான்.
அல்ட்ரா ஸ்கேன் எதற்கு பயன்படுகிறது என்று கேட்டால் பிறக்க போகும் குழந்தை ஆணா! பெண்ணா! என தெரிந்து கொள்ள தான் என பதில் கூறுகின்றனர் பெரும்பாலோனர். இது தவறான கருத்து. ஸ்கேன் செய்து கொள்வதன் முலம் என்ன குழந்தை என தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வு மட்டும் கிடையாது.
1.கருத்தறித்த பெண்கள் பொதுவாக ஸ்கேன் செய்து பார்ப்பதே இல்லை.அது தேவையில்லாத ஒன்றாக கருதுகின்றனர்.
2.வயதான முதியோர்கள் நாங்கள் எங்கள் காலத்தில் ஸ்கேன் செய்த பார்த்தோம். அழகான குழந்தையை பெற்றெடுக்கவில்லையா என்று கூறுகின்றனர்.
ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் குழந்தை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும். குறிப்பாக இந்த ஸ்கேன் செய்வதற்கு ரூ. 125 முதல் ஆயிரம் வரையில் ஸ்கேனுக்கு வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும்.
இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் போதே சில குழந்தைகள் ஊனத்தால் பாதிக்கப்ட்டு இருக்கும். சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.