குங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது. பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து பருகி வந்தால் நல்ல வலிமை கிடைக்கும்.
* கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
* கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்கும். அப்போது, 4 கிராம் குங்குமப் பூவை 1 டம்ளர் பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
* கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிகளுக்கு சரியாக உணவு ஜீரணம் ஆகாது. அந்த சமயங்களில் கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
* குழந்தை பிறந்ததும், தாய் 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் வெயியேறும்.
* அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.