ஹன்சிகாவுக்கு அறிவுரை வழங்கிய கனவு கன்னி சிம்ரன்

முன்னாள் வெள்ளித்திரைக் கனவுக்கன்னி சிம்ரன் சினிமாவில் இப்போதெல்லாம் தோன்றாவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போதைய நடிகைகளில் சிம்ரன் அளவுக்கு ஒரு கிரேஸை யார் உருவாக்குவார்கள்? இந்தக் கேள்வியை சிம்ரனிடமே கேட்டபோது அவர் ஹன்சிகா என்று
கூறினாராம்!

ஹன்சிகாவின் சுட்டித் தனமான நடிப்புக்கு தான் ரசிகையாகிவிட்டதாக கூறிய சிம்ரன். திரையுலகில் ஹன்சிகா ஒரு நீண்ட இன்னிங்ஸை விளையாடுவார் என்றாராம்.

மேலும் காதல் விவகாரம் சினிமா கரியரை பாதிக்காதவாறு கையாளவேண்டும் ஹன்சிகா என்று அறிவுரை வழங்கியுள்ளார் சிம்ரன்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget