Kantaris - புத்தம் புது மீடியா பிளேயர் மென்பொருள்

இது கிட்டத்தட்ட எல்லா விதமான பார்மட்டுகளையும் பிளே செய்கிறது. AVI, MPEG, MGEG-AVC, WMV, MOV, MKV, quicktime, matroska, divx, xvid, H264, MP3, WMA, OGG மேலும் டிவிடி மற்றும் ஆடியோ சிடிகளையும் பிளே செய்கிறது. கண்டரிச் மீடியா ப்ளேயர் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகான இசை கோடுகளை காட்டுகிறது. இந்த முற்றிலும் இலவசம்.
இயங்குதளம் :Windows 2000/XP/Vista/7