அண்ட்ராய்டு மொபைலுக்கான ரகசிய குறியீடு எண்கள்

புதிய அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நாங்கள்? அப்படியானால் உங்களுடைய செல்போன் தொடர்பான பல்வேறு விவரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் போன் பற்றிய தகவல்கள், பேட்டரி, காப்பு முறை, கேமரா அமைப்புகள், சேவைமுறை என பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்வதற்கான ரகசிய குறியீடுகளைத்தான் இங்கே வழங்கியுள்ளோம்.