ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

யுகே, யுஎஸ்ஏ யில் பரதேசி வெளியாகியிருக்கிறது. சென்னையில் முன்னணி நடிகர்களின் - அஜித், சூர்யா, விஜய் - படங்களுக்கு நிகரான ஓபனிங்கை பெற்றிருக்கும் படம் வெளிநாடுகளில் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது? யுகே யில் முதல் மூன்று தினங்களில் 21 திரையிடல்களில் 19,635 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. ரூபாயில் சுமார் 16.08 லட்சங்கள்.