இடுகைகள்

ஏப்ரல் 9, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படம்
3. சென்னையில் ஒரு நாள் சென்னையில் ஒரு நாள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 44.3 லட்சங்களையும், வார நாட்களில் 44.6 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.6 கோடி.

திரிலரான திருப்பங்களுடன் அங்காடி நடிகை அஞ்சலியின் கதை

படம்
இதுவரை அஞ்சலி நடித்த படங்களைவிட திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த த்‌ரில்லராக அஞ்சலியின் வாழ்க்கை கடந்த சில தினங்களாக மாறியிருக்கிறது.  இரண்டு தினங்கள் முன்பு, ஹைதராபாத்தில் இருந்தபடி, என் உயிருக்கு ஆபத்து என அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார் அஞ்சலி. தனது சித்தி பாரதி தேவியும், இயக்குனர் மு.களஞ்சியமும் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவர்கள் விருப்பப்படி நடக்க நிர்பந்திப்பதாகவும், தனது கோடிக்கணக்கான பணத்தை இருவரும் சுருட்டிவிட்டதாகவும் அதிர்ச்சிகளாக அடுக்கினார்.

கில்லாடி ரங்கா சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி

படம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களில் அவர் நடிக்கும் காட்சிகளில் கூடுதலான காமெடியை புகுத்தி வருகின்றனர். இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், காமெடி என்பது எனக்கு கைவந்த கலை. பள்ளி காலத்தில் இருந்தே காமெடியாக பேசிக்கொண்டேயிருப்பேன். அதனால் என்னைச் சுற்றி எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.

முதுகுவலியை முற்றிலும் போக்க எளிய பயிற்சிகள்

படம்
'Kona' என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது.இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும். செய்யும் முறை : 1. இருபுறமும் உங்கள் கைகளை ஆஸ்வாசப்படுத்தி நேராக நிற்கவும்.

இந்திய ஜோதிடமும் நோயற்ற வாழ்வும்

படம்
நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.

Mp3tag - ஆல்பம் எடிட்டர் மென்பொருள் 2.54c

படம்
ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்.

Stellarium - வளிமண்டலத்தை 3Dல் தத்ரூபமாக காட்டும் மென்பொருள் 0.12.1

படம்
Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர். அம்சங்கள்: 600,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் முன்னிருப்பு