இந்தியன் பார்ட் 2 ஆரம்பம்

கமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை. இந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது.