கலாசார சீர்கேடு நடிகர் கமல் மற்றும் கவுதமி மீது புகார்!

கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: விஜய் "டிவி சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர்