கல்விக் கடன் பெறுபவருக்கு வரி விலக்கு கிடைக்குமா

கல்விக் கடன் வாங்கினால் வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். உங்களுக்காகவோ, உங்கள் மனைவி, குழந்தைகளுக்காகவோ கல்விக் கடன் வாங்லாம். நீங்கள் வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவிலோ கல்வி கற்க கடன் பெறலாம். உயர் கல்வி கற்க, நிதி நிறுவனத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்தோ பெறப்பட்ட கல்விக் கடனுக்காக வசூலிக்கப்படும் வட்டியின்