அன்னக்கொடியில் அரைகுறை ஆடையுடன் நடித்தாரா கார்த்திகா

பதினாறு வயதினிலே படத்தில் கமலை கோவணத்தோடு உலவவிட்ட பாரதிராஜா அன்னக்கொடி படத்தில் கார்த்திகாவை அரை நிர்வாணமாக காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையான அன்னக்கொடிக்கு ஏன் யுஏ சான்றிதழ் என பலரும் வியப்புடன் பேசிக்கொண்ட நிலையில் அதற்கான விளக்கம் கிடைத்திருக்கிறது.