கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

3. குட்டிப்புலி சன் பிக்சர்ஸின் அபரிமிதமான விளம்பரத்துக்குப் பிறகும் நான்கு வாரங்கள் முடிவில் சென்னையில் 4.6 கோடிகளை மட்டுமே குட்டிப்புலியால் வசூலிக்க முடிந்திருக்கிறது. சசிகுமாரின் முந்தையப் படம் சுந்தரபாண்டியன் அனாயாசமாக ஆறு கோடியை தாண்டி வசூலித்தது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 3.9 லட்சங்கள். வார நாட்களில் 5 லட்சங்கள்.