கோலிவுட் அழகு புயல் நந்திதா

சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விமல் என்று நடித்து வந்த நந்திதா, உப்புக்கருவாடு படத்தில் டவுட் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் தனது முதல் பட நாயகனான
அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக உள்குத்து, எஸ்.ஜே.சூர்யாவுடன் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்தாலும், காத்திருப்போர் பட்டியல் -என்ற படத்தில் சென்னையில் ஒருநாள் படத்தில் நடித்த சச்சினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்