கோடம்பாக்கம் புதுவரவு அமலா ரோஸ்

மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தை நோக்கி கேரள நடிகைகள் வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், சமீபகாலமாக கேரளத்து
பெண்குட்டிகள்தான் தமிழ் சினிமாவில் அதிகப்படங்களை கைப்பற்றி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி அமலாபால், ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன், சாய்பல்லவி, அனுபமா, மடோனா, மஞ்சிமா மோகன் என பல மலையாள நடிகைகள் தமிழில் நடித்து வருகின்றனர்.

பழைய பதிவுகளை தேட