மீண்டும் கலக்க வரும் கனிகா

'ஹீரோயினாக சில படங்களில் நடித்து, நாலு காசு பார்க்க வேண்டும். அதற்கு பின், அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்து, வாழ்க்கையில் ஷெட்டிலாகி விட வேண்டும்' என்பது தான், கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான புதுமுகங்களில் லட்சியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், பைவ் ஸ்டார் படத்தின் மூலம்
அறிமுகமான கனிகாவோ, இந்த விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட