உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் மென்பொருள்.


உங்கள் கணினி உங்களை பைத்தியம் ஆக்குகிறதா? நீங்கள் அதனை ஒரு சுத்தியல் வழியாக உடைக்க விரும்புகிறீர்களா? இப்பொழுது நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடன் இயலும் மென்பொருள் இதோ.