இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் வாசகர்கள் கட்டண மென்பொருளை இலவசமாக பெறலாம்


வணக்கம் நண்பர்களே! நமது நிலவைதேடி தளமானது இன்னும் ஒரு சில தினங்களில் முதலாம் ஆண்டினை முடித்துக் கொண்டு அட்டகாசமாக இரண்டாம் ஆண்டில் தனது பயணத்தை துவக்க இருக்கிறது. அதனை முன்னிட்டு நமது வாசக நண்பர்களுக்கு ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக தரலாம் என்று இருக்கிறோம். என்ன மென்பொருள் தரலாம் என்று என்னிய பொழுது நமது நண்பர்கள் பலர் அவ்வப் பொழுது தந்து கணினியில் வைரஸ் தாக்கத்தினை அனுபவித்து வந்தனர்.
அதனை மனதில் கொண்டு ($39.99) மதிப்புள்ள avast! Internet Security 6 ( 1 year protection ) வழங்க உள்ளோம்.


முதலில் கிழே உள்ள லிங்க்கினை சொடுக்கி மென்பொருளை தறவிறக்கி கொள்ளவும். இதனை ஒரு மாதம் இலவசமாக பயன்படுத்தலாம்.
இதனை ஒரு வருடம் பயன்படுத்தும் Avast Internet Security License File மின்னஞ்சல் முலம் அனுப்பி வைக்கப்படும்.


விதிமுறைகள்
1. facebook அல்லது googleலில் follow செய்ய வேண்டும்.
2. indli யில் follow செய்ய வேண்டும்.
3. தமிழ்10,இண்ட்லி,தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கு கட்டாயம் வாக்களித்து இருக்க வேண்டும்.


இதனை செய்த பின்னர் கருத்துரை பகுதியில் உங்கள் மின்னஞ்சலை உங்கள் பெயருடன் பதிவு செய்யவும். 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கு ஒரு வருடம் பயன்படுத்தும் Avast Internet Security License File மின்னஞ்சல் முலம் அனுப்பி வைக்கப்படும்.


டிஸ்கி:
 விதிமுறைகளை யாருக்காகவும் மாற்ற முடியாது. அதனால் Avast Internet Security License File பெற்றவுடன் facebook அல்லது googleலில்  இணைய விருப்பம் இல்லாதவர்கள் unfollow செய்ய கொள்ளலாம்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget